15 August 2023

எதிர் பார்த்த முடிவைத் தருபவரே

எதிர் பார்த்த முடிவைத் தருபவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          எதிர் பார்த்த முடிவைத் தருபவரே

            எனக்காக யாவையும் செய்பவரே

 

                        யெகோவா யீரே யெகோவா யீரே

                        எல்லாமே செய்து முடிப்பீர்

 

1.         பலத்தால் செய்ய முடியாதய்யா

            பராக்கிரமம் ஒன்றும் என்னில் இல்லையையா

            பலத்தாலும் அல்ல பராக்கிரமமும் அல்ல

            உம் ஆவியால் செய்து முடிப்பீர்

 

2.         என்னில் நற்கிரியை தொடங்கியவர்

            (குறித்த) கிறிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர்

            சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்

            எப்படியும் (என் வழியாய்) செய்து முடிப்பீர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...