23 August 2023

உம்மைப் பாடாத நாவும்

உம்மைப் பாடாத நாவும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

            உம்மைப் பாடாத நாவும்

            கேளாத செவியும்

            மகிமை இழந்ததே

            பாரில் மகிமை இழந்ததே

 

                        உந்தன் சித்தம் செய்ய நித்தம்

                        இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே

 

2.         எந்தன் பாவத்தைப் போக்க

            பாரினில் வந்த

            பரனைப் போற்றுவேன்

            இயேசு பரனைப் போற்றிடுவேன்

 

3.         இயேசு சிந்தின இரத்தம்

            உந்தனுக்காக

            சிலுவையண்டையில் வா

            அவர் சிலுவையண்டையில் வா

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...