29 August 2023

வானாதி வானம் கொள்ளாத கர்த்தர் நீரே

வானாதி வானம் கொள்ளாத கர்த்தர் நீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          வானாதி வானம் கொள்ளாத கர்த்தர் நீரே

          படைக்கிறேன் என்னை உம் கரத்தில்

 

                        மன்னியும் என் தவறுகளை

                        மன்னியும் என் தீய வழியை

                        அகற்றிடும் பொல்லாத சிந்தனையை

                        கழுவிடும் என்னை புதுப்பித்திடும்

 

1.         கிருபையும் இறக்கமும் உள்ளவரே

            கோணலை நேராக்க வல்லவரே

            கால்கள் வழுமாமல் காத்திடும்

            நடத்திடும் என்னை உம் பாதையில்

 

2.         வெண்மையும் சிவப்புமானவரே

            சுத்த இருதயம் தருபவரே

            உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்

            வெண்மையாக்கும் என் இருதயத்தை

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...