காணிக்கை
தந்தோம்
கர்த்தாவே
ஏற்றுக்
கொள் எம்மையே இப்போது -
2
கண்
கொண்டு பாரும்
கடவுளின் மகனே
காணிக்கை
நாங்கள் தந்தோமே
1. புகழ்ச்சிப்பலி
நாங்கள் தரும்
புதிய
காணிக்கை - 2
கவலைகள்
கண்ணீர் - எது வந்தபோதும்
(2)
கர்த்தாவே
உன் நாமம் பாடுவோம்
(2)
2. பாவத்திற்காய்
கதறும் கண்ணீர்
எங்கள்
காணிக்கை - 2
நொறுங்குண்ட
ஆவி - உடைபட்ட உள்ளம்
(2)
தருகின்றோம்
தந்தாய் நீ ஏற்பாயே (2)
3. நாங்கள்
செய்த தான தர்மம்
எங்கள்
காணிக்கை - 2
நன்மைகள்
செய்தோம்
- பகிர்ந்து கொண்டோம்
(2)
நாதனே
விரும்பி ஏற்பாயே
(2)
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment