03 August 2023

கால் மிதிக்கும் தேசமெல்லாம்

கால் மிதிக்கும் தேசமெல்லாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                        கால் மிதிக்கும் தேசமெல்லாம் - என்

                        கர்த்தருக்கு சொந்தமாகும்

                        கண்பார்க்கும் பூமியெல்லாம்

                        கல்வாரி கொடிபறக்கும்

 

1.         பறக்கட்டும் பறக்கட்டும்

            சிலுவையின் ஜெயக்கொடி - அல்லேலுயா

            உயரட்டும் உயரட்டும்

            இயேசுவின் திருநாமம் - அல்லேலுயா

 

2.         எழும்பட்டும் எழும்பட்டும்

            கிதியோனின் சேனைகள்

            முழங்கட்டும் முழங்கட்டும்

            இயேசுதான் வழியென்று

 

3.         செல்லட்டும் செல்லட்டும்

            ஜெபசேனை துதிசேனை

            வெல்லட்டும் வெல்லட்டும்

            எதிரியின் எரிகோவை

 

4.         திறக்கட்டும் திறக்கட்டும்

            சுவிசேஷ வாசல்கள்

            வளரட்டும் வளரட்டும்

            அபிஷேக திருச்சபைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...