உங்க அன்புக்கு எல்லையில்ல

உங்க அன்புக்கு எல்லையில்ல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    உங்க அன்புக்கு எல்லையில்ல

                        உங்க பாசத்திற்கு முடிவேயில்ல

 

1.         எல்லாராலும் நெருக்கப்பட்டேன்

            நீர் எனக்காக மடியில் உதித்திர்

            தனிமையிலே நான் தவித்த போது

            துணை நின்று காத்தீர் அப்பா

            எல்லையில்லா நேசமே

            எல்லையில்லா நேசமே

            உம்மிடம் உண்டென்று அறிந்தேன் அய்யா

            உம்மிடம் உண்டென்று அறிந்தேன் அய்யா

 

2.         என் கண்ணிலே நீர் வடிந்தால்

            உம் கரம் என்னை துடைக்குதப்பா

            துன்பத்தினால் நான் வாடும் போது

            உம் கரம் என்னை தேற்றுதப்பா

            எல்லையில்லா அன்புகள்

            எல்லையில்லா அன்புகள்

            உம்மிடம் உண்டென்று அறிந்தேன் அப்பா

            உம்மிடம் உண்டென்று அறிந்தேன் அப்பா

 

3.         எதிரிகள் என்னை நெருங்கும்போது

            உம் கரத்தினில் காத்தீர் அப்பா

            ஆபத்து எனக்கு வரும்போது

            துணை நின்று காத்தீர் அப்பா

            எல்லையில்லா பாசங்கள்

            எல்லையில்லா பாசங்கள்

            உம்மிடம் உண்டென்று அறிந்தேன் அப்பா

            உம்மிடம் உண்டென்று அறிந்தேன் அப்பா

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு