இனி காலம் செல்லாது முடிவு

இனி காலம் செல்லாது முடிவு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          இனி காலம் செல்லாது

            முடிவு சமீபமே - 2

            இன்றே அனுக்கிரக காலம்

            அதை நீ பயன்படுத்து - 2

                        ஆயத்தமாகு

                        பிறரை ஆயத்தப்படுத்து

 

1.         நோவாவின் காலத்தில்

            மக்கள் புசித்து குடித்தார்கள் - 2

            முடிவில் அழிந்து போனார்கள் - 2

            உணர்வுடன் பொறுப்புடன்

            இன்றே ஆயத்தமாகு.

 

2.         யோனாவின் காலத்தில்

            மக்கள் மனம் திரும்பினரே - 2

            உபவாசம் இருந்ததாலே - 2

            காத்தாரே மீட்டாரே

            நீயும் ஆயத்தமாகு

           

4.         நாட்கள் நெருங்குதே

            இது வருகையின் காலம் - 2

            இயேசு நியாயம் தீர்த்திட - 2

            வருகிறார் வருகிறார்

            இன்றே ஆயத்தமாகு

 

5.         கிருபையின் காலமே

            இது தவணையின் காலம் - 2

            தவர விட்டிடாதே - இதை

            தவரவிட்டிடாதே

            மனிதனே மனிதனே

            இன்றே ஆயத்தமாகு

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு