02 August 2023

என்னைத் தேடிவந்த அன்பு தெய்வமே

என்னைத் தேடிவந்த அன்பு தெய்வமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          என்னைத் தேடிவந்த அன்பு தெய்வமே

            உமக்கு ஆராதனை

            என்னை இரட்சித்த அன்பு தெய்வமே

            உமக்கே ஆராதனை

 

                        ஆராதனை ஆராதனை

                        ஆராதனை ஆராதனை

 

1.         இருட்டோடு எழும்பி வருவேன்

            என் அப்பாவின் முகம் காண

            என் அன்பு நீரே என் ஆசை நீரே

            உமக்காக உயிர் வாழ்கிறேன்

 

2.         அப்பா இசப்பா,

            என் அன்பே ஆரூயீரே

            என் பாசம் நீரே, என் பங்கும் நீரே

            உமக்காக உயிர் வாழ்கிறேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...