10 August 2023

இனிய மலரே இன்ப இயேசுவே

இனிய மலரே இன்ப இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    இனிய மலரே இன்ப இயேசுவே

                        ஏக்கத்தோடு நோக்கிப் பார்த்தேன்

                        லீலி மலரிலும் அழகு நிறைந்தவர்

                        சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி

                        என் நேசர் இயேசுவே ஆகா என் இன்பமே

 

1.         வெடித்த மாதுளை உந்தன் கன்னங்கள்

            அழகு இதழ்கள் லீலி மலர்கள்

            அன்பென்னை தேற்றுமே ஆறுதல் ஊற்றுமே

 

2.         ஒளிமிகு சிவந்த மேனியுமானவர்

            பதினாயிரம் பேரில் தனித்து தோன்றுவார்

            இவரே என் நேசர் இவரில் நான் மகிழ்வேன்

 

3.         தலையோ பசும்பொன் கேசமோ சுருள் சுருள்

            நதி நீர் ஓரம் தங்கும் புறா அதன் கண்கள்

            இவர்களின் அழகிலே அனுதினம் வாழுவேன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...