22 August 2023

நான் விசுவாசிக்கும் தேவன்

நான் விசுவாசிக்கும் தேவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   நான் விசுவாசிக்கும் தேவன்

                        இன்னாரென்று அறிவேன்

                        கலங்க மாட்டேன் பயப்பட மாட்டேன்

                        இயேசு என்னை நடத்திடுவார்

 

1.         எனக்காக யாவையும்

            செய்து முடிக்கும் தேவன் அவரே-3

 

2.         கண்ணீரின் பாதையை

            நீரூற்றாய் மாற்றித் தருவார்-3

 

3.         என் எதிர்காலம் யாவையும்

            இயேசு ராஜா பார்த்துக் கொள்வார்-3

 

           

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...