கல்வாரியே கல்வாரியே ஒப்பற்ற

கல்வாரியே கல்வாரியே ஒப்பற்ற

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   கல்வாரியே கல்வாரியே

                        ஒப்பற்ற கல்வாரியே

                        கல்மனம் மாற்றிடும்

                        கனிவுள்ள கல்வாரியே - கல்

 

1.         தேவனின் நித்ய அன்பு

            இயேசுவில் தொனிக்கின்றதே - 2

            வேதனையின் இரத்தம்

            தாரையா சிந்துது மானிடனே உனக்காய் - 2 - கல்வாரியே

 

2.         காயங்கள் ஐந்ததுவும் ஐந்து

            கண்டதை இரட்சிக்கவே - 2

            நாயகனை நம்பி ஜீவனுக்குள் செல்ல

            தீயனைத் தள்ளிவிடு - 2 - கல்வாரியே

 

3.         பாவத்தை மட்டுமல்ல - உன்

            நோயையும் நீக்கிடுமே - 2

            பயத்தை நீக்கி, விசுவாசம் கொண்டு

            பட்சமாய் அவரண்டைவா - 2 - கல்வாரியே

 

4.         சாத்தானின் தலையையும்

            சிலுவையில் நசுக்கினார் - 2

            சகலத்தையும் ஜெயித்தவர்

            சீக்கிரம் வருகிறார் - 2 - கல்வாரியே

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு