11 August 2023

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்

                        நான் நம்புவது உம்மாலே ஆகும்

 

1.         கன்மலையே அடைக்கலமே

            என் பெலனே எனை மீட்டவரே/காப்பவரே

            அசைவுற விடமாட்டீர்-என்னை

            அசைவுற விடமாட்டீர்

 

2.         எக் காலத்திலும் உம்மை நம்பிடுவேன்

            என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்

            அசைவுற விடமாட்டீர்-என்னை

            அசைவுற விடமாட்டீர்

 

3.         கிருபையும் மகிமையும் நிறைந்தவரே

            சமயத்தில் தக்க பெலன் அளிப்பவரே

            அசைவுற விடமாட்டீர்-என்னை

            அசைவுற விடமாட்டீர்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...