உங்களைப்போல யாரும் இல்லப்பா

உங்களைப்போல யாரும் இல்லப்பா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    உங்களைப்போல யாரும் இல்லப்பா - இயேசப்பா

                        உங்களைப்போல யாரும் இல்லப்பா

                        யாரையும் நான் பார்த்ததில்லைப்பா - இயேசப்பா

                        உங்களைப்போல யாரும் இல்லப்பா

 

1.         தனிமையிலே நான் அழுதபோது

            என் கிட்ட வந்து கண்ணீர் துடைச்சிங்க

            என் கிட்ட வந்து கண்ணீர் துடைச்சிங்க

            என் கிட்ட வந்து கண்ணீர் துடைச்சிங்க

            தெறிஞ்சிக்கிட்டேன் நான் புரிஞ்சிக்கிட்டேன்

            இயேசுவை நான் உறுதியாய் பிடிச்சிக்கிட்டேன்

           

2.         நல்லாதான பேசுறாங்க முன்னால

            தப்பா போய் பேசுறாங்க பின்னால

            தப்பா போய் பேசுறாங்க பின்னால

            தப்பா போய் பேசுறாங்க பின்னால

            தெறிஞ்சிக்கிட்டேன் நான் புரிஞ்சிக்கிட்டேன்

            இயேசுவை நான் உறுதியாய் பிடிச்சிக்கிட்டேன்

 

3.         தெரியாமல் கீழே விழுந்து போனேன்

            என் கையை பிடிச்சு தூக்கி விட்டீங்க 

            என் கையை பிடிச்சு தூக்கி விட்டீங்க 

            என் கையை பிடிச்சு தூக்கி விட்டீங்க 

            தெறிஞ்சிக்கிட்டேன் நான் புரிஞ்சிக்கிட்டேன்

            இயேசுவை நான் உறுதியாய் பிடிச்சிக்கிட்டேன்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு