15 August 2023

ஆண்டவர் எனக்காய் யாவையும்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    ஆண்டவர் எனக்காய் யாவையும்

                        செய்து முடிப்பார்

                        அச்சமே எனக்கில்லை

1.         என்னை நடத்தும் இயேசுவினாலே

            எதையும் செய்திடுவேன்

            அவரது கிருபைக்கு காத்திருந்து

            ஆவியில் பெலனடைவேன்

2.         வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ

            எதையும் தாங்கிடுவேன்

            அனுதின சிலுவையைத் தோளில் சுமந்து

            ஆண்டவர் பின் செல்வேன்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...