இரவுகள் நீளமாக தோன்றுதோ

இரவுகள் நீளமாக தோன்றுதோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

1.       இரவுகள் நீளமாக தோன்றுதோ

            பகலை காண நீ துடிக்கிறாயோ

            மறந்திட முடியாமல் தவிக்கிறதோ-உன் உள்ளம்

            நாளையை குறித்து உனக்கு கவலையோ

 

                        பயந்திடாதே அப்பா இருக்கிறேன்

                        இந்த யுத்தம் என்னுடையது

                        கலங்கிடாதே அப்பா இருக்கிறேன்

                        என் மார்பிலே நீ சாய்ந்திடு-2

 

            நீ தானே என் ஆசையே

            செல்லம் நீ தானே

            நீ தானே என் ஏக்கமே

            நினைவெல்லாம் நீ தானே

 

2.         காத்திருந்தும் கானல் நீரை காண்கிறாயோ

            பறந்திட முடியாமல் திகைக்கிறாயோ

            யாரும் இல்லை என்று கலங்கிடுதோ-உன் நெஞ்சம்

            உலகம் உன்னை எதிர்த்து நிற்கிறதோ

 

                        ஆரிராரோ அப்பா இருக்கிறேன்

                        என் மார்பிலே நீ சாய்ந்திடு-2

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு