03 August 2023

சமாதானம் பெருகுதே சந்தோஷம்

சமாதானம் பெருகுதே சந்தோஷம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          சமாதானம் பெருகுதே

            சந்தோஷம் அள்ளுதே

            நம் வீட்டில் இயேசு பிறந்துவிட்டாரே

            நம் வாழ்வில் ராஜா வந்துவிட்டாரே

 

                        இம்மானுவேலர் நம் சொந்தமானார்

                        இம்மானுவேலர் நம் சொந்தமானார்

                        உன்னதரின் திரு கூட்டமே-நாங்க

                        உன்னதரின் திரு கூட்டமே

 

1.         தாவீதின் மைந்தனே

            யூதாவின் ராஜ சிங்கமே

            தாவீதின் மைந்தன் யூதாவின் சிங்கம்

            இந்த உலகத்தை மீட்கும் மன்னவரே-இந்த

            உலகத்தை மீட்கும் மன்னவரே

 

2.         உலகின் இரட்சகரே

            நம்மை மீட்டவரே

            உலகின் இரட்சகர் நம்மை மீட்டவர்

            நித்திய வாழ்வு அவர்தானே-நமக்கு

            நித்திய வாழ்வு அவர்தானே

 

3.         பரலோகமே மகிழுதே

            நம் சொந்தம்னு சொல்லுதே

            பரலோகமே மகிழுது நம் சொந்தம்னு சொல்லுது

            தெரிந்து கொண்ட கோத்திரமே-நாங்கள்

            தெரிந்து கொண்ட கோத்திரமே           

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...