23 August 2023

என்னையும் என் வீட்டையும்

என்னையும் என் வீட்டையும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   என்னையும் என் வீட்டையும்

                        கர்த்தர் இம்மட்டும் கொண்டு வந்ததற்கு

                        நானெம்மாத்திரம்?

                        என் வீடெம்மாத்திரம்?

 

1.         கடந்த நாட்களில்

            கருணையாய்க் காத்தார்

            தொடர்ந்து காப்பதால்

            நன்றியாய் ஜீவிப்போம்

 

2.         துன்பத்தின் நேரத்தில்

            அன்பாகவே காத்தார்

            எந்நாளும் தாங்குவார்

            சாட்சியாய் ஜீவிப்போம்

 

3.         வியாதியின் நேரத்தில்

            சுகமருளினார்

            தயவாய்க் காப்பாரே

            பக்தியாய் சேவிப்போம்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...