10 August 2023

நீ முதல்வரானாலும் நீ பிரதமரானாலும்

நீ முதல்வரானாலும் நீ பிரதமரானாலும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          நீ முதல்வரானாலும் நீ பிரதமரானாலும்

            ஐநாவுக்கே நீ தலைவரானாலும்

            இந்த உலகத்திலே நீ யாராயிருந்தாலும்

            இயேசுவை ஏற்றுக் கொண்டால்தானே இரட்சிப்பு

            இரட்சிப்பு இல்லையென்று சொன்னால்

            ஆக்கினைத் தீர்ப்பு

 

                        இது சத்தியம் இது சத்தியம்

                        இது சத்தியம் வேத சத்தியம்

 

1.         வானத்துக்கு கீழும் பூமிக்கு மேலும்

            இயேசுவால் அன்றி இரட்சிப்பு இல்லை

            இயேசுவை தொழுது கொள்ளும் யாவரும்

            இரட்சிக்கப்படுவார்கள்

 

2.         இயேசுவை விசுவாசித்து

            ஞானஸ்நானம் பெருபவன்தானே இரட்சிக்கப்படுவான்

            இயேசுவை விசுவாசிக்காத அனைவரும்

            ஆக்கினை அடைவார்கள்

 

3.         சீக்கிரம் வருவேன் என்றார் வேகமாய் வருவார்

            தூதர்களோடு நியாயம் தீர்க்க வருவார்

            இன்றே மனந்திரும்பிடு மனிதா

            இயேசுவை ஏற்றுக் கொண்டிடு

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...