உம்மைப் போல தெய்வம் இல்ல
உம்மைப்போல
தெய்வம் இல்ல
உம்மைப்போல
அழகு இல்ல
உம்மை நானே
துதிப்பேன் துதிப்பேன்
– 2
1. வியாதி என்று
உன்னையே ஒதுக்கிவைப்பாரே
உனக்கு
பெலன் கொடுக்கும்
தேவன் நானே - 2
நீ
படும் பாரமோ
எனக்குத் தெரியுமே
- 2
நானே
உன் பாரம் அறிந்திருக்கிறேன்
– 2
2. மனுஷனை நம்புவதைப்
பார்க்கிலும்
உம்பேரில்
பற்றுதலாய்
இருப்பதே எனக்கு
பாக்கியம் - 2
கர்த்தரையே
நம்பிக்கையாக
கொண்டிருக்கின்ற
- 2
மனுஷ(ஷி)ன் பாக்கியவா(தி)னே – 2
3. தகப்பனும்
தாயும் கைவிடும்
வேளையில்
நான்
உன்னை மறப்பேனோ
மறந்துபோவேனோ
– 2
நீ
என் பிள்ளையாக
நான்
உன்னை
தெரிந்துகொண்டேன்
- 2
தாயின்
வயிற்றில் உன்னை
உருவாக்கினேன்
- 2
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment