02 August 2023

சிங்கார பாலனே ஆராரோ

சிங்கார பாலனே ஆராரோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          சிங்கார பாலனே ஆராரோ

            சிவந்தப் பட்டு ரோஜா ஆராரோ

 

                        தேவக் குமாரனே ஆராரோ

                        மனிதக் குமாரனே ஆராரோ

 

1.         தங்கத் தொட்டில் இல்லை

            அங்கு தாதியர்கூட இல்லை

            பஞ்சனை மெத்தையும் அங்கவர்கில்லை

            பனிபடா மலரே ஆராரோ

 

2.         மாட்டுத் தொழுவத்திலே

            அங்கு மாப்பனி சாரலிலே

            மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்த

            சின்னஞ்சிறு பாலனே ஆராரோ

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...