18 August 2023

எந்நாளுமே துதிப்பேன் எந்நாளுமே

எந்நாளுமே துதிப்பேன் எந்நாளுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    எந்நாளுமே துதிப்பேன்

                        எந்நாளுமே துதிப்பேன்

                        என் இயேசு ராஜா

                        சாரோனின் ரோஜா

                        எந்நாளுமே துதிப்பேன்

 

1.         பாவியாக வந்தேன்

            பாவம் தீர்க்க வந்தேன்

            பாவங்கள் நீக்கி இரட்சித்தீரே

            நன்றி தேவனே

 

2.         நீதி தேவனே

            நீதி தேவனே

            ஐயா உம் பாதம் பணிகின்றேன்

            இறங்கும் தேவனே

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...