02 August 2023

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சி ரொம்ப ஜாலிதானே

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சி ரொம்ப ஜாலிதானே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சி ரொம்ப ஜாலிதானே

            ஹேப்பி பேர்த்டே ஜீசசுக்கு சொல்லும் நேரம்தானே

            அம்மா மடியில் தூங்கும் பாலனை பார்க்க ஓடி வாங்க

            ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கிறிஸ்மஸ் தருமே சந்தோசம்

 

                        மேரி மேரி கிறஸ்மஸ்

                        ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்

 

1.         ஆட்டுக்குட்டி தூக்கிக் கொண்டு மேய்ப்பர் வந்தாரே

            புல்லணையில் பாலகனை கண்டு மகிழ்ந்தாரே

            உன்னத தேவன் மகிமைப்பட

            பூமியில் அமைதி நிலைத்துவிட

            எண்ணில்லா கிருபைகள் தொடர்ந்துவர

            இயேசு மகாராஜன் பிறந்தாரே

 

2.         ஞானிகளும் வந்தாரே பணிந்து நின்றாரே

            பொன் போளம் தூபவர்க்கம் காணிக்கை தந்தாரே

            மண்ணில் வந்த மன்னவனை தூதர்களும்

            சந்தோசமாய் துதித்து பாடினாரே

            எல்லையில்லா கிருபைகள் நமக்குத் தர

            இயேசு பாலன் இன்று பிறந்தாரே

 

 

 

           

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...