புது வாழ்வு தந்தவரே புது துவக்கம் தந்தவரே

புது வாழ்வு தந்தவரே புது துவக்கம் தந்தவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

            புதுவாழ்வு தந்தவரே

            துவக்கம் தந்தவரே (2)

                        நன்றி உமக்கு நன்றி

                        முழு மனதுடன் சொல்கின்றோம்

                        நன்றி உமக்கு நன்றி

                        மனநிறைவுடன் சொல்கின்றோம் (2)

 

1.         பிள்ளைகளை மறவாமல்

            ஆண்டு முழுவதும் போஷித்தீரே - உம் (2)

            குறைவுகளை கிறிஸ்துவுக்குள்

            மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே - என் (2)

            அதற்கு - நன்றி...

 

2.         முந்தினதை யோசிக்காமல்

            பூர்வமானதை சிந்திக்காமல் (2)

            புதியவைகள் தோன்ற செய்தீர்

            சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் (2)

            அதற்கு - நன்றி...

 

3.         கண்ணீருடன் விதைத்தெல்லாம்

            கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் (2)

            ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்

            கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் (2)

            அதற்கு - நன்றி

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே