01 September 2023

இயேசு என்ற நாமத்திற்கு எப்போதுமே ஸ்தோத்திரம்

இயேசு என்ற நாமத்திற்கு எப்போதுமே ஸ்தோத்திரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          இயேசு என்ற நாமத்திற்கு

            எப்போதுமே ஸ்தோத்திரம்

            இயேசு என்ற நாமத்திற்கு

            என்றென்றுமே ஸ்தோத்திரம்

 

                        என் ஆறுதல் தேறுதல் நீரே

                        என் தஞ்சமும் அடைக்கலம் நீரே

 

1.         கலக்கத்தின் மத்தியிலும்

            குலப்பத்தின் மத்தியிலும்

 

2.         கவலையின் மத்தியிலும்

            கண்ணீர் மத்தியிலும்

 

3.         அதிர்ச்சியின் மத்தியிலும்

            ஆகாமியத்தின் மத்தியிலும்    

 

4.         தீமைகள் மத்தியிலும்

            தீர்ப்பின் மத்தியிலும்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...