தேவன் வெறுக்கும் காரிங்கள்

தேவன் வெறுக்கும் காரிங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தேவன் வெறுக்கும் காரிங்கள்

                        ஏதும் செய்திடாதே

                        அன்பர் விடுக்கும் எச்சரிக்கை

                        நெருப்பாய் உணர்ந்திடுவாய்

                        போதுமே போதுமே மீண்டும் செய்திடாதே

 

1.         மேட்டிமையான கண்களையும்

            கடும்பொய் சொல்லும் நாவுகளை

            கர்த்தர் வெறுத்திடுவார்

            கர்த்தர் வெறுத்திடுவார்

 

2.         தீங்கிற்கு விரைந்தோடும் கால்களையும்

            குற்றமற்றோர் சிந்தும் இரத்தத்தையும்

            கர்த்தர் வெறுத்திடுவார்

            கர்த்தர் வெறுத்திடுவார்

 

3.         பொய்சாட்சி சொல்லும் மனிதர்களை

            துர்ஆலோசனை சொல்லும் நண்பர்களை

            கர்த்தர் வெறுத்திடுவார்

            கர்த்தர் வெறுத்திடுவார்

 

4.         சகோதரரை பகை மூட்டுவோரை

            அபத்தம் பேசி குலப்புவோரை

            கர்த்தர் வெறுத்திடுவார்

            கர்த்தர் வெறுத்திடுவார்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு