06 September 2023

இயேசு நல்லவர் கிறிஸ்தேசு நல்லவர்

இயேசு நல்லவர் கிறிஸ்தேசு நல்லவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   இயேசு நல்லவர் கிறிஸ்தேசு நல்லவர்

                        ஏழைக் கோலமாக வந்த

                        இயேசு நல்லவர்

 

1.         நானே வழி சத்யம் நித்ய ஜீவன் என்றவர்

            தானே தன்னை சிலுவையிலே ஒப்புவித்தவர்

            உனக்காய் ஒப்புவித்தவர்

            ஆஆ ஒப்புவித்தவர் - இந்த இயேசு நல்லவர்

 

2.         காணாத ஆட்டைத் தேடி கல்வாரியில்

            ஏறாத மலையில் ஜீவன் ஈந்தவர்

            உனக்காய் ஜீவன் ஈந்தவர்

            ஆஆ ஜீவன் ஈந்தவர் - இந்த இயேசு நல்லவர்

 

3.         இயேசுவை ருசித்தவருக்கு இயேசு நல்லவர்

            இயேசுவில் நிலைப்பவருக்கு இயேசு நல்லவர்

            ஆமென் இயேசு நல்லவர்

            ஆஆ இயேசு நல்லவர் - இந்த இயேசு நல்லவர்

 

4.         சுத்த மனம் உள்ளவருக்கு இயேசு நல்லவர்

            சித்த மனித பக்தருக்கு இயேசு நல்லவர்

            ஆமென் இயேசு நல்லவர்

            ஆஆ இயேசு நல்லவர் - இந்த இயேசு நல்லவர்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...