01 September 2023

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர்

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

            திக்கற்ற பிள்ளைகளுக்கு

            சகாயர் நீரே அல்லவோ

            எக்காலம் துணையவர்க்கு

            நிற்பவரும் நீரே அல்லவோ

 

                        தனிமையான எனக்கு

                        சகாயர் நீரே அல்லவோ

                        ஆதரவற்ற எனக்கு

                        பக்க பலம் நீரே அல்லவோ

 

1.         என்றைக்கும் மறைந்திருப்பீரோ

            தூரத்தில் நின்று விடுவீரோ

            பேதைகளை மறப்பீரோ

            இயேசுவே மனமிரங்கும்

 

2.         கர்த்தாவே எழுந்தருளும்

            கை தூக்கி என்னை நிறுத்தும்

            தீமைகள் என்னை சூழும் நேரம்

            தூயவரே இரட்சியும்

 

3.         தாய் என்னை மறந்தாலும்

            நீர் என்னை மறப்பதில்லை

            ஏழையின் ஜெபம் கேளும்

            இயேசுவே மனமிரங்கும்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...