27 September 2023

உம்மை ஒருபோதும் மறவேனே

உம்மை ஒருபோதும் மறவேனே நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   உம்மை ஒருபோதும் மறவேனே நான்

                        உம்மை மறவேனே நான்

                        உம்மை என்றென்றும் புகழ்வேனே நான்

                        உம்மை புகழ்வேனே நான்

                        நீர் எனக்காகவே பிறந்தீர்

                        நீர் எனக்காகவே ஜெனித்தீர்

                        இந்த விண்ணும் மண்ணும் புகழ்ந்து போற்றும்

                        அற்புத பாலனை

 

1.         தாய் மடியிலே தவழும் பாலன் இயேசுவை பார்

            அன்னை மரி பாலன் இங்கு எங்கள் வந்திடுமே

 

                        ஒரு போதும் ஒருபோதும் ஒருபோதும்

 

2.         அன்பின் உருவமாய் தவழும் பாலன் இயேசுவைப் பார்

            எட்டுத்திக்கும் எட்டாப் புகழ் வாரி மனிதரை தேற்றிடுவார்

 

                        ஒரு போதும் ஒருபோதும் ஒருபோதும்

 

3.         சேய்யின் குரலிலே மாந்தர் பாசம் நிலையானதே

            பாரில் பாவம் போக்கி நீர் என்றென்றும் எங்களை வாழச்செய்தீர்

 

                        ஒரு போதும் ஒருபோதும் ஒருபோதும்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...