28 September 2023

அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பேன்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பேன்

            வியாதியை உன்னை விட்டு விலக்கிடுவேன்-உன்

 

                        நீ பயப்படாதே

                        நீ திகைத்திடாதே

                        உன் தேவன் நான் உன்னோடு

 

1.         நீ கையிடும் வேலையில் ஆசீர்வதிப்பேன்

            தேசத்தில் உன்னை உயர்திடுவேன்

            என் நாமத்தை உனக்கு தரிக்கச் செய்வேன்

            ஜனங்கள் உன்னைக் கண்டு பயந்திடுவார்கள்

 

2.         கர்ப்பத்தின் கனியையும் ஆசீர்வதிப்பேன்

            பரிபூர்ண நன்மை உண்டாகச் செய்வேன்

            நீ போகும் போதும் உன்னை ஆசீர்வதிப்பேன்

            நீ வரும்போதும் உன்னை ஆசீர்வதிப்பேன்

 

3.         ஒரு வழியாய் உன்னை எதிர்ப்போர்கள்

            ஏழு வழியாக ஓடிப்போவார்கள்

            வாலாக்காமல் உன்னை தலையாக்குவேன்

            கீழாக்காமல் உன்னை மேலாக்குவேன்

 

 

- Briskilla

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...