இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                    இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்,

                   இந்தப் பூவுலகில்? - எந்தன்

                        இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்,

                        இந்தப் பூவுலகில்

 

1.         சுய வெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வா

            நயமாக அழைக்கிறார் வா - நீ வா

            உலக மாமிச ஆசை

            வீண் எனத் தள்ளி விட்டு வா வா - நீ வா

            இயேசுவைப் பின்பற்ற வா - எந்தன்

 

2.         எல்லாவற்றையும் விட்டு வா - நீ வா

            எல்லாவற்றையும் விற்று வா - நீ வா

            பிசாசின் வலையில் சிக்கி

            பாழாய்ப் போய் விடாதே வா, வா - நீ வா

            இயேசுவைப் பின்பற்ற வா - எந்தன்

 

3.         ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா - நீ வா

            உன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வா

            இச்சையின் வலையில் நீ

            சிக்கி விடாதே வா வா - நீ வா

            இயேசுவைப் பின்பற்ற வா - எந்தன்

 

4.         பின்பற்ற வருகிறேன் நான் - நானே

            உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் - நானே

            இயேசுவே இறங்கிடும்

            ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்

            இயேசுவைப் பின்பற்றுவேன் - எந்தன்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு