06 September 2023

கொஞ்சக்காலம் இயேசுவுக்காக என்

கொஞ்சக்காலம் இயேசுவுக்காக என்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    கொஞ்சக்காலம் இயேசுவுக்காக

                        என் உயிரினில் இணைந்ததாக

                        கொஞ்சக்காலம் உமக்காக - மட்டுமே

                        புது அர்த்தங்கள் என் மூச்சிக்காக

                        புது மாற்றங்கள் என்முகம் காண

 

1.         என்னில் கலந்திட்டீர் என் உயிராக

            என்னக் கொடுப்பேன் நான் உமக்காக

            என்னையே நான் முழுதாய் உமக்காய்

            படைக்கிறேன்....

 

2.         என்னுள் இணைந்திட்டீர் நினைவாக

            மேலும் அணைத்திட்டீர் மகளாக

            உம்மிலே  நான் முழுதாய் நினைவாய்

            இருக்கிறேன்...

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...