கலங்கிடாதே இயேசுவின் அன்பு உண்டு
கலங்கிடாதே
இயேசுவின் அன்பு
உண்டு
மனம்
தளர்ந்திடாதே
அவர் உன்னை காத்திடுவார்
மாசற்ற
அன்பை மறந்து விடாதே
அழிந்திடும்
அன்பில் மயங்கிடாதே
கைவிடாத
தேவன் அவர்
உன்னை
நடத்திடுவார்
1. ஓயாத
அலை போல
ஓய்வின்றி
உழைத்திட்டாய்
உந்தனின் உறவுக்காய்
உலகத்தின்
அன்புக்காய்
உறவுகள்
பிரிந்து உன்னை
மறந்தாலும்
தனிமையின்
தவிப்புக்கள்
உன்னை சோதித்தாலும்
சோர்வுகள்
வேண்டாம் சஞ்சலம்
வேண்டாம்
சூழ்நிலை
எல்லாம் மாறிடுமே
ஆறுதலின் தேவன்
உன்னை அன்பினிலே
தேற்றிடுவார்
2. வெறுமையாய்
உன் வாழ்வு ஆனாலும்
இயேசுவின்
பொற்பாதம்
வந்திடு குறைகளை
இறக்கிடு
நிறைவுகள்
பெற்றிட
நிறைவான
இயேசுவை
உறுதியாய்
சார்ந்திடு
சமாதானம்
அடைந்திடு
கர்த்தரின்
பாதம் நித்தமும்
தேடு
நன்மைகள்
உன்னை சூழ்ந்திடுமே
கண்மணி
போல் உன்னை காத்திடுவார்
நன்மையிலே
உன்னை நடத்திடுவார்
Kalangkidathae
Yesuvin anbu undu
Manam thalarnthidathae avar unnai kaththiduvaar
Masatra anbai maranthu
vidathae
Azhinthidum anbil mayangkidathae
Kaividatha Devan avar
Unnai nadaththiduvar
1. Oayaatha alai poala
Oaivinri uzhaiththitdaai
Unhthanin uravukkaai
Ulakaththin anpukkaai
Uravukal pirinhthu unnai maranhthalum
Thanimaiyin thavippukkal unnai soathiththalum
Soarvukal vaendam sagnsalam vaendam
Soozhnelai ellaam maaridumae
Aaruthalin Devan unnai anbinilae thaetriduvar
2. Verumaiyai un vazhvu aanalum Yesuvin
Potpaatham vanthidu kuraikalai irakkidu
Neraivukal petrida
Neraivaana iyaesuvai
Uruthiyaai sarnhthidu
Samaathanam adainhthidu
Karththarin patham neththamum thaedu
Nanmaikal unnai soozhnthidumae
Kanmani poal unnai kaaththiduvar
Nanmaiyilae unnai nadaththiduvar
Comments
Post a Comment