12 September 2023

இது மாலை நேரம் எங்களோடு

இது மாலை நேரம் எங்களோடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          இது மாலை நேரம் எங்களோடு

            வந்து தங்கும் இறைவா

 

                        இறைவா வருவாய்

                        இறைவா வருவாய்

 

1.         இருள் சூழுந்ததிந் நேரம்

            அருள் கூர்ந்து ஆதரியும்

            இந்த வேளையில் நீர் எங்களோடு

            வந்து தங்கும் இறைவா

 

2.         அலை எழுந்து பாய்ந்தாலும்

            புயல் ஓங்கி அடித்தாலும்

            இந்த சின்னப் படகில் எங்களோடு

            வந்து தங்கும் இறைவா

 

3.         உடல் சோர்ந்து போனாலும்

            உள்ளம் சோர்ந்து போகவில்லை

            எம்மில் ஆட்சி செய்ய கிருபையாக

            வந்து தங்கும் இறைவா

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...