வானம் என்னும் வீதியிலே

வானம் என்னும் வீதியிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   வானம் என்னும் வீதியிலே

                        விண்மின்கள் பந்தலிட்டு

                        நல்லிரவில் வந்துதித்த ஒளியே

                        நல்லிரவில் வந்துதித்த ஒளியே

 

            ஏழெட்டு திசையினிலே

            குரல் எழுப்பி அறிவித்தது

            என் இயேசு இரட்சகரின் பிறப்பை

            என் இயேசு இரட்சகரின் பிறப்பை

 

                        குதுகலம் சந்தோஷமே

                        இயேசு பிறந்தார் கொண்டாட்டமே

                        குதுகலம் சந்தோஷமே

                        இயேசு பிறந்தார் கொண்டாட்டமே

                        இயேசு பிறந்தார் கொண்டாட்டமே

 

                                    இயேசுவே இரட்சகர்

                                    அவரே விடுவிக்கிறவர்

 

1.         மேய்ப்பர் யாவரும் தொழ வந்தனரே

            நல்ல மேய்ப்பரை

            தூதர் யாவரும் துதிக்க வந்தனர்

            உன்னத தேவனை

 

                        உனக்கும் எனக்கும் நிம்மதி தரும்

                        நம்பிக்கையின் தேவன்

                        குறைகள் எண்ணாமல்

                        அன்பு செலுத்தும் நாதன்

                       

2.         மண்ணான உனக்கு தம் சாயலை தந்து

            ஜீவன் தந்தவரே

            ஜீவன் தர உனக்காய்

            மண்ணுலகம் வந்த நல்ல வல்ல தேவன்

 

                        உன்னை மென்மேலாய் உயர்த்திய தேவன்

                        வானத்தின் பலகனியை உனக்காய் திறந்தவரு

 

3.         மரியின் மைந்தன் பிதாவின் அன்புக் குமாரன்

            நம் நேசர் தேவன்

            ஏழைக் கோலமாய் மாட்டுத் தொழுவத்தில்

            நமக்காய் பிறந்தாரு

           

                        நானே வழியும் சத்யம் ஜீவன் என்றாரே

                        அப்பாவே நமக்கு நித்திய ஜீவன் என்றாரே

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு