12 September 2023

அன்பின் பாலன் இயேசுவே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பின் பாலன் இயேசுவே

                        அகிலம் போற்றும் நாயகரே

                        ஜெனித்தார் எழுந்தார்

                        உலகை ஜெயித்தார்

 

1.         மண்ணோர் மகிழும் பொன்நாள்

            கிறிஸ்து பிறந்த நன்நாள்

            மானிட உருவம் பூண்டு

            அவனிதனிலே ஜெனித்தார்

           

2.         அருமை இயேசுவின் நாமம்

            இன்னல்கள் நீக்கும் நாமம்

            மனதின் பாரம் நீக்கி

            மா சமாதானம் அளித்தார் - (2)

 

3.         விண்ணை துறந்த ராஜன்

            எங்கள் இதயம் வாரும்

            பாவ பாரம் நீக்கி

            சுத்திகரியும் தேவா - (2)

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...