28 September 2023

யார் என்னைக் கைவிட்டாலும்-1

யார் என்னைக் கைவிட்டாலும்-1

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          யார் என்னை கைவிட்டாலும்

            இயேசு கைவிட மாட்டார்

            கலங்க மாட்டேன் தளர மாட்டேன்

 

                        எல்லாம் என் இயேசுவே-எனக்கு

                        எல்லாம் என் இயேசுவே

 

1.         உதவிக்கு யாரும் இல்லை

            எனக்கு உரிமைகள் ஏதும் இல்லை

            உள்ளம் புரிய உறவுகள் இல்லை

 

                        எல்லாம் என் இயேசுவே-எனக்கு

                        எல்லாம் என் இயேசுவே

 

2.         வழி காட்ட யாரும் இல்லை

            எனக்கு பாதையோ தெரியவில்லை

            நான் நடந்தால் நீ நடந்திடு என்றதும் இயேசுவே

            எனக்கு எல்லாம் என் இயேசுவே           

 

3.         வியாதிகள் மாறவில்லை

            என் வாழ்க்கையில் நிம்மதியில்லை

            பெலவீனம் மாற்றி குணமாக்குவேனே

            என்றதும் இயேசுவே எனக்கு

            எல்லாம் என் இயேசுவே

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...