28 September 2023

கைவிட மாட்டார் இயேசு கைவிட மாட்டார் தள்ளிட

கைவிட மாட்டார் இயேசு கைவிட மாட்டார் தள்ளிட

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கைவிட மாட்டார் இயேசு கைவிட மாட்டார்

            தள்ளிட மாட்டார் நம்மை தள்ளிட மாட்டார்

 

                        அரசன் என்றாலும், அடிமை என்றாலும்

                        அன்போடு எல்லோருக்கும் உதவிகள் செய்வார்

 

1.         ஆகாரின் கண்ணீரை கண்ட போதிலே

            அடிமை என்று அவளை அன்று தள்ளிடாமலே

            ஊற்று ஒன்றை குழந்தைக்காக திறந்து தந்தாரே

            அந்த இயேசு உனக்கும் கூட உதவிடுவாரே

 

2.         அரசனான எசேக்கியா படுக்கை மீதிலே

            ஆயுசை கூட்ட வேண்டி அழுத போதிலே

            கண்ணீரை கண்ட கர்த்தர் கூட்டி தந்தாரே

            அந்த இயேசு நமக்குகூட உதவிடுவாரே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...