06 September 2023

பொன்னான முகத்தை நான் பார்த்து

பொன்னான முகத்தை நான் பார்த்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   பொன்னான முகத்தை நான் பார்த்து

                        பொற்பாதம் பணிந்து முத்தம் செய்கின்றேன்-உம்

                        பொன்னான முகத்தை நான் பார்த்து

                        பொற்பாதம் பணிந்து முத்தம் செய்கின்றேன்

 

1.         காயப்பட்ட தலையை நான் பார்த்து

            கண்ணீரோடு முத்தம் செய்கின்றேன்

 

2.         சிலுவை சுமந்த தோளை பார்த்து

            சிந்திய இரத்தத்தை முத்தம் செய்கின்றேன்

 

3.         காயப்பட்டக் கரத்தை நான் பார்த்து

            கட்டித் தழுவி முத்தம் செய்கின்றேன்

 

4.         வாரினால் அடிப்பட்ட முகத்தை பார்த்து

            வாழ்நாள் எல்லாமே முத்தம் செய்கின்றேன்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...