06 September 2023

பிறந்த நாள் முதலாய்

பிறந்த நாள் முதலாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          பிறந்த நாள் முதலாய்

            உம் தோளில் சுமந்தீரே

            தகப்பனிலும் மேலாய்

            தனி பாசம் வைத்தீரே (2)

 

                        மெதுவான தென்றல்

                        கொடுங்க்காற்றாய் மாறி

                        அடித்த வேளையிலும்

                        எனை கீழே விடவில்லை (2)

 

1.         தீங்கு நாளிலே கூடார மறைவிலே

            ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே (2)

            கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரே

            துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே (2) - பிறந்த நாள்

 

2.         பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரே

            அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே (2)

            என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்

            அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே (2) - பிறந்த நாள்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...