29 September 2023

கிருபை கிருபை கிருபை கிருபைப் பெரியது

கிருபை கிருபை கிருபை கிருபைப் பெரியது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கிருபை கிருபை கிருபை கிருபைப் பெரியது

                       

                        கிருபை கிருபை கிருபை

                        தேவ கிருபைப் பெரியது

                        கிருபை கிருபை கிருபை

                        இயேசுவின் கிருபைப் பெரியது

 

 

1.         நோவாவுக்கு காண்பித்த கிருபைப் பெரியது

            அவன் குடும்பத்தைக் காத்திட்ட கிருபைப் பெரியது

            நம்மோடிருக்கிற கிருபைப் பெரியது

            நம் குடும்பத்தை காக்கின்ற கிருபைப் பெரியது

 

2.         ஆபிரகாமை ஆசீர்வதித்த கிருபைப் பெரியது

            அவனை பலுகிப் பெருகச் செய்த கிருபைப் பெரியது

            நம்மை ஆசீர்வதிக்கிற கிருபைப் பெரியது

            நம்மை பலுகிப் பெருகச் செய்கிற கிருபைப் பெரியது

 

3.         பாவத்தைப் போக்கிட்ட கிருபைப் பெரியது

            சாபத்தை மாற்றிய கிருபைப் பெரியது

            வியாதியில் சுகம் தந்த கிருபைப் பெரியது

            நமக்கு சமாதானம் கொடுத்த கிருபைப் பெரியது


            Kirubai kirubai kirubai kirubai periyathu

                       

                        Kirubai kirubai kirubai

                        Deva kirubai periyathu

                        Kirubai kirubai kirubai

                        Yesuvin kirubai periyathu

 

 

1.         Noavavukku kaanpiththa kirubai periyathu

            Avan kudumpaththaik kaaththitta kirubai periyathu

            Nammoatirukkira kirubai periyathu

            Nam kudumpaththai kaakkinra kirubai periyathu

 

2.         Abrahamai aaseervathiththa kirubai periyathu

            Avanai palukip perukach seitha kirubai periyathu

            Nammai aaseervathikkira kirubai periyathu

            Nammai palukip perukach seikira kirubai periyathu

 

3.         Pavaththaip poakkitda kirubai periyathu

            Sapaththai maatriya kirubai periyathu

            Viyathiyil sukam thanhtha kirubai periyathu

            Namakku samaathanam koduththa kirubai periyathu

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...