கர்த்தர் சிநேகம் சுதனைத் தந்தார்

கர்த்தர் சிநேகம் சுதனைத் தந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

லூத்ரன் ஞானப்பாட்டு: 359

 

Gott ist die Liebe

A.E. Wolff. Sp. S. 26 A. Rische

 

 

1.       கர்த்தர் சிநேகம்

            சுதனைத் தந்தார்

            அவர் சிநேகம்

            ரட்சிக்கிறார்.

 

                        நான் மீண்டும்

                        சொல்லுவேன்:

                        அவர் சிநேகம்

                        அவர் சிநேகம் சிநேகமே.

 

2.         ஐயோ நான் பாவி

            நான் கெட்டுப் போனேன்

            அவர் இரக்கம்

            சிநேகமே.

 

                        நான் மீண்டும்

                        சொல்லுவேன்:

                        அவர் சிநேகம்

                        அவர் சிநேகம் சிநேகமே.

 

3.         என் நேச மீட்பர்

            என்னண்டை வந்தார்

            என் பாவக் குற்றம்

            சுமந்தாரே.

 

                        நான் மீண்டும்

                        சொல்லுவேன்:

                        அவர் சிநேகம்

                        அவர் சிநேகம் சிநேகமே.

 

4.         அவர் என் மேய்ப்பர்

            என் வானத்தப்பம்

            அவர் என் சோதி

            என் பாக்கியம்

            நான் மீண்டும்

 

                        நான் மீண்டும்

                        சொல்லுவேன்:

                        அவர் சிநேகம்

                        அவர் சிநேகம் சிநேகமே.

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு