08 September 2023

கோழி தன் குஞ்சுகளைக்

கோழி தன் குஞ்சுகளைக்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

சிபா. 7 

 

1.       கோழி தன் குஞ்சுகளைக்

            கூட்டிச் சேர்ப்பது போல

            கூவி அழைக்கிறாரே

            சீவன் தந்த இரட்சகர்

 

2.         சாக்கு போக்குச் சொல்லாமல்

            சல்தியாய் ஓடி வந்து

            காக்கும் செட்டை களின்கீழ்

            கண்டடை வாய் இரட்சிப்பு

 

3.         தினமும் செபிப்ப தாலும்

            வேதம் வாசிப்ப தாலும்

            திட்டமாய் இயேசு நாதர்

            செட்டையின் கீழ் இருப்பாய்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...