நீர்ப்பாச்சலான தோட்டம் போல

நீர்ப்பாச்சலான தோட்டம் போல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   நீர்ப்பாச்சலான தோட்டம் போல

                        வற்றாத நீருற்றைப் போலிருப்பாய்

                        என்ன சந்தோசம்

                        என்ன பேரின்பம்

                        என் இயேசு என்னோடு இருப்பதினால்

 

1.         கர்த்தர் சமுகம் என் முன் செல்லும்

            கர்த்தர் மகிமை பின்னே காக்கும்

            நன்மையும் கிருபையும் தொடர்ந்து வருமே

            நல்லவரின் கிருபை சூழ்ந்து கொள்ளுமே

 

2.         அனுதினம் கர்த்தர் என்னை நடத்துவார்

            ஆத்துமாவை திருப்தியாக்கி செழிப்பாக்குவார்

            வருடத்தை நன்மையால் முடிசூற்றுவார்

            வழியெல்லாம் நெய்யாய் பொழியச்செய்வார்

 

3.         உன் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதிப்பார்

            பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்

            உன்னுடைய பிள்ளைகள் பந்தியைச் சுற்றி

            ஒலிவமரக் கன்றுகளைப் போலிருப்பார்கள்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு