06 September 2023

நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும்

நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும்

                        எந்தன் இயேசு நாதரே

                        எமக்காக நீர் செய்த நன்மைக்கே

                        இன்று நன்றி கூறுகிறேன் (2)

 

1.         தகுதியில்லா நன்மைகளும்

            எமக்கு தந்த சகாயரே (2)

            கேட்காத நன்மைகளும்

            எமக்கு தந்த உமக்கு துதி (2)

 

2.         உண்மை நாதனின் ஒரே மகன்

            உம்மை விசுவாசிக்கின்றேன்

            வரும் காலமெல்லாம் உம் கிருபை

            வரங்கள் எம்மில் ஊற்றுவீர் (2)

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...