28 September 2023

இயேசுவை நான் என்றும் நேசிக்கிறேன்

இயேசுவை நான் என்றும் நேசிக்கிறேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

            இயேசுவை நான் என்றும் நேசிக்கிறேன்

 

                        உம்மையே எந்நாளும் நேசிப்பேன்-நான்

                        உம்மையே என்றென்றும் நேசிப்பேன்

 

1.         கண்ணீரின் நேரத்திலும் நேசிக்கிறேன்

            கஷ்டத்தின் வேளையிலும் நேசிக்கிறேன்

 

2.         வியாதியின் நேரத்திலும் நேசிக்கிறேன்

            வியாகுலம் வாட்டினாலும் நேசிக்கிறேன்

 

3.         பெற்றோர் என்னை கைவிட்டாலும் நேசிக்கிறேன்

            உற்றார் என்னை தூஷித்தாலும் நேசிக்கிறேன்

 

 

 


                        Yesuvai naan entrum nesikintren - 3.

                        Ummaiye ennalum nesipen - naan

                        Ummaiye entrantrum nesipen -2.

 

1.         Kanneerin nerathilum nesikiren.

            Kastathin velailum nesikiren - 2

            Ummaiye ennalum nesipen - naan

            Ummaiye entratrum nesipen.

 

2.         Viyathiyin nerathilum nesikiren

            Viyagulam vattinalum nesikiren - 2

            Ummaiye ennalum nesipen - naan

            Ummaiye entratrum nesipen.

 

3.         Pettor ennai kaivitalum nesikiren

            Uttar ennai thoosithalum nesikiren - 2

            Ummaiye ennalum nesipen - naan

            Ummaiye entratrum nesipen.

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...