28 September 2023

இந்நேரம் வந்ததேனய்யா

இந்நேரம் வந்ததேனய்யா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   இந்நேரம் வந்ததேனய்யா

                        இந்நேரம் வந்ததேனய்யா

                        என் அய்யா சுவாமி

                        இந்நேரம் வந்ததேனய்யா

 

1.         மந்தையர் தேவனைத் தேட

            சம்மன சோர்கள் மங்கள இராகமே பாட

            கந்தை துணியால் மூட

            கணங்கள் விரைவே ஓட

 

                        இந்த பாவியை தேட

                        இரக்கக் கண்ணீரோட

                        இந்நேரம் இந்நேரம்

 

2.         அளவில்லாதவனே அருளோன்

            நீர் தேடி வந்த அடிமைகள் நாங்கள் அல்லவோ

            பலவிட மலர் இந்த பாவத்தை

            துரத்தி வெல்ல

 

                        தலையணை ஒரு கல்லோ,

                        சப்ர மஞ்சம் புல்லோ

                        இந்நேரம் இந்நேரம்

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...