15 September 2023

சந்தோஷம் என்னூள்ளில் சந்தோஷம்

சந்தோஷம் என்னூள்ளில் சந்தோஷம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   சந்தோஷம் என்னூள்ளில் சந்தோஷம்

                        என் இயேசு வந்ததால் சந்தோஷம்

                        அல்லேலூயா அல்லேலூயா

                        அல்லேலூயா ஆமென் - 2

 

1.         பாவம் போக்கினதால் சந்தோஷம்

            என் சாபம் நீக்கினதால் சந்தோஷம்

                        துதித்து பாடிடு கை தட்டி ஆடிடு

                        எல்லோரும் கொண்டாடுவோம்

 

2.         கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம்

            எனக்கு களிப்பை தந்ததால் சந்தோஷம்

 

3.         என்னையும் அழைத்தார் சந்தோஷம்

            புதிய வாழ்வை கொடுத்தார் சந்தோஷம்

 

4.         பரலோகம் செல்வேன் சந்தோஷம்

            என் பரனோடு வாழ்வேன் சந்தோஷம்   

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...