01 September 2023

கல்வாரி சிலுவையில் எனக்காய் மரித்த இயேசுவே

கல்வாரி சிலுவையில் எனக்காய் மரித்த இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

1.       கல்வாரி சிலுவையில்

            எனக்காய் மரித்த இயேசுவே

            இவ்வளவாய் அன்புகூர நான்

            எம்மாத்திரம் இயேசு நாதா

 

                        நான் எம்மாத்திரம், நான் எம்மாத்திரம்

                        நான் எம்மாத்திரம் இயேசு நாதா

                        இவ்வளவாய் அன்புகூர நான்

                        எம்மாத்திரம் இயேசு நாதா

 

2.         உம் திரு இரத்தத்தின்

            சொட்டுகள் தெறித்த சிலுவை

            அந்த சொட்டுகள் ஒவ்வொன்றிற்கும் நான்

            என்ன ஈவேன் விலையாய்

 

3.         கொடியவர் மனிதர்கள்

            கோரமாய் உம்மை வதைத்தனர்

            நீர் துடித்தீர் வேதனையினால்

            எனக்காய் அல்லோ இரட்சகா

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...