28 September 2023

எந்நாளுமே என் இயேசுவே

எந்நாளுமே என் இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          எந்நாளுமே என் இயேசுவே

            உம் நாமமே என் இன்பமே

 

                        வார்த்தைகள் போதா

                        வருஷங்கள் போதா

                        வானாதி வானவர் உம்மைப் பாட

 

1.         வழியறியாமல் நான் திகைத்தப்போது

            வழியாகவே வந்த தேவா

 

2.         துக்கத்திலே நான் துடித்தப்போ

            பக்கத்திலே இருந்த தேவா

 

3.         என்செய்வேன் நான் எனத் தவித்தபோது

            எல்லாம் நான் செய்வேன் என்ற தேவா   

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...