27 September 2023

மகிழ்ச்சியோடிருங்கள் மகிழ்ச்சியோடிருங்கள்

மகிழ்ச்சியோடிருங்கள் மகிழ்ச்சியோடிருங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          மகிழ்ச்சியோடிருங்கள் மகிழ்ச்சியோடிருங்கள்

            நம்மை இயேசு நேசிக்கிறார்

            நம்மை இயேசு நேசிக்கிறார்

 

                        மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

                        மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

                        மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

                        மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

 

1.         இன்பம் வந்த நேரமும்

            துன்பம் சூழும் போதிலும்

            வல்ல இயேசு பாதையில்

            என்றும் செல்வோம் வாழ்வினிலே

 

2.         உறவும் பிரிய நேரலாம்

            நட்பும் மாறிப் போகலாம்

            இயேசு அன்பு நம்மிலே

            குறைவதில்லை என்றுமே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...